சரியாக சமைக்கா விட்டால் பாதிப்பை ஏற்படுத்தும் ‘சில’ உணவுகள்!

Vidya Gopalakrishnan
Jan 28,2024
';

சமையல்

உணவை சமைப்பது சுவையை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், உணவுகளில் உள்ள கிருமிகளையும் அழிக்கிறது.

';

மீன் உணவுகள்

சில மீன் வகைகளில் அதிக அளவு பாதரசம் இருக்கும். இதனை சரியாக சமைக்காமல் உட்கொள்ளும் போது குடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

';

முளைகட்டிய பயறு

முளைகட்டிய பயரை சமைத்து சாப்பிடுவதே நல்லது. சரியாக சமைக்கா விட்டால் அதில் இருக்கும் பாக்டீரியா குடலை பாதிக்கும்

';

இறைச்சி

நன்கு சமைக்கப்படாத இறைச்சி தீவிரமான குடல் தொற்றையும், வயிறு சம்பந்தமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

';

பால்

நன்கு காய்ச்சாத பால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் கிருமிகள் அதிகம் இருக்கும்.

';

முட்டை

முட்டையை பச்சையாக சாப்பிடுவதும், பாதி வேக வைத்த முட்டையை உண்பதும் குடல் தொற்று ஏற்படுத்தும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story