நடிகர் சிம்புவிற்கு தற்போது 40 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
சமீபத்தில் அவரது தம்பிக்கு குழந்தை பிறந்தது. பெரியப்பா ஆனா சிம்பு குழந்தையை பார்க்க நேரில் வந்து இருந்தார்.
நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்பு, பின்பு இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஆனது.
அதன் பின்பு, விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் த்ரிஷாவை காதலிக்க தொடங்கினார்.
மேலும் ஹன்சிகாவும், சிம்புவிற்கு திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், அதுவும் கைவிடப்பட்டது.
சமீபத்தில் சிம்பு பிரபல நடிகை நித்தி அகர்வாலை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது சிம்பு வரலக்ஷ்மி சரத்குமாரை திருமணம் செய்ய போவதாக தாவல் வெளியாகியுள்ளது.
சரத்குமாருக்கும் அவருடைய முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவர் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு - வரலக்ஷ்மி போடா போடி எனும் படத்தில் நடித்திருந்தனர்.