மாதவிடாய் வலி

மாதவிடாய் வலியை போக்கும் அற்புதமான உணவுகள் எவை என்பதை இந்த பதிவில் காணபோம்.

';

வெல்லம்

வெல்லத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.

';

காய்ந்த திராட்சை

காய்ந்த கருப்பு திராட்சை இரவு தூங்கும் முன் ஊற வைத்து மறுநாள் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வயிற்று வலி குறையும்.

';

நெய்

ஒரு ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டு வர வயிற்று வலி , வாந்தி இருக்காது.

';

தயிர் சாதம்

தயிர் சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். எரிச்சல் , வலி அடங்கும்.

';

நட்ஸ்

வலி வரும் சமயத்தில் கைப்பிடி அளவு முந்திரி , வேர்க்கடலை உட்கொள்ள வலி குறையும்.

';

ராகி

ராகி , கிச்சடி போன்ற உணவுகளும் மாதவிடாய் நாட்களில் உங்களுக்குக் கைக்கொடுக்கும்.

';

சாக்லேட்

சாக்லேட்டில் கூடுதலான அளவு கொக்கோ இருப்பதால் மாதவிடாய் வலிக்கு மிகவும் நல்லது.

';

முட்டை

மாதவிடாயின்போது வரும் வயிற்று தசைப்பிடிப்புக்கு முட்டை மிகவும் நல்லது.

';

வைட்டமின் B6

வயிற்று வலியும், வயிற்றில் தசை பிடிப்பும் உங்களுக்கு வைட்டமின் B6 உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

';

VIEW ALL

Read Next Story