மாரடைப்பு ஏற்படாமல் இருக்க, உடலில் HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், இன்னும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும்
நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் சியா விதைகளுக்கு உண்டு.
இதயத்திற்கு இதமான நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முழு தானியங்கள் உதவும்.
ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த பாதாம் பருப்பு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சிலர் உரல் பழம் ஆகும்
ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நார்ச்சத்து நிறைந்த செர்ரி பழங்கள் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் சிறந்த பழம்
அவகெடோ என்னும் வெண்ணெய் பழம், நல்ல கொலஸ்ட்ரால் அளவை இயற்கையாக அதிகரிக்கிறது.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.