AI செயலியான பிரிஸ்மா, புகைப்படங்களை அற்புதமான கலைப்படைப்பாக மாற்றுகிறது. கலைகளை காவியமாக்கும் செயலி இது
நாம் உள்ளிடும் முக்கிய வார்த்தைகளின் அடிப்படையில் அற்புதமான நட்சத்திரப் படங்களை உருவாக்கும் StarryAI, விண்வெளி காட்சிகளை சிறப்பாக உருவாக்குகிறது
கற்பனைக்கு உயிர் கொடுக்கும் AI இமேஜ் ஜெனரேட்டரான ட்ரீம்ஸ்டுடியோ, இயற்கைக்காட்சிகள், உருவப்படங்கள் என பலவற்றை எளிதாக உருவாக்கவும்
முன்பு DALL-E மினி, தனித்துவமான காட்சிகளை உருவாக்குகிறது. எளிமையானது
யதார்த்தத்தின் அடிப்படையிலான பகுப்பாய்வு ஆராய்ச்சி பட ஜெனரேட்டர், குறைந்தபட்ச சார்பு. நேரில் பார்ப்பது போலவே துல்லியமான உணர்வைத் தரும் படங்களைத் தயாரிக்கிறது.
இணைய அடிப்படையிலான இமேஜ் ஜெனரேட்டர், பல்வேறு உயர்தர படங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் தரும் வார்த்தைகளின் அடிப்படையில், உயர்தரப் படங்களை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெறும் படம் என்பதையும் தாண்டி, ஈர்க்கக்கூடிய மற்றும் பிரமிக்க வைக்கக்கூடிய கலை படைப்புகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வார்த்தைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் கிளிப்களைப் பயன்படுத்தி காட்சி பொழுதுபோக்குகளை உருவாக்குகிறது. மிகவும் பொதுவான மற்றும் சிறந்த தரமான புகைப்படங்களை கொடுக்கிறது
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை