கண்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து... பார்வையை கூர்மையாக்கும் சூப்பர் உணவுகள்

Vidya Gopalakrishnan
Dec 29,2024
';

கண்கள்

இன்றைய டிஜிட்டல் உலகத்தில், கேட்ஜெட்டுகளில் அதிக நேரம் செலவிடுவதால், கண்கள் விரைவில் சோர்வடைந்து விடுகிறது.

';

பார்வையை கூர்மை

கண்களின் சோர்வை நீக்கி, பார்வையை கூர்மைப்படுத்தும் சில உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

';

சர்க்கரை வள்ளி கிழங்கு

கேரட்டுக்கு இணையாக, பீட்டா கரோட்டின் அதிகம் கொண்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கண் சோர்வை நீக்கி, பார்வை திறனை மேம்படுத்தும் அற்புத உணவு.

';

கீரை

வைட்டமின் ஏ நிறைந்த கீரை, கண்களுக்கு ஊட்டமளித்து, வறட்சியை நீக்குகிறது.

';

வெந்தயக்கீரை

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் வெந்தயக்கீரை, கண் சோர்வை நீக்குகிறது.

';

சோம்பு

கண் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் ஆயுர்வேதத்தில், சோம்பு, நேத்திர ஜோதி என்று அழைக்கப்படுகிறது.

';

நாவல் பழம்

பார்வை திறனை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நாவல் பழம் கண்ணிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story