பள்ளி மாணவர்களுக்கான சக்தி வாய்ந்த வாழ்க்கை மந்திரங்கள்!

Keerthana Devi
Dec 29,2024
';

நிலையாக இருக்க வேண்டும்

வழக்கமான படிப்பு பழக்கம் உங்கள் வாழ்க்கையை நிலையாக வைத்திருக்கும்.

';

கற்றல்

அனைத்து பாடங்களையும் புரிந்து கொண்டு படிக்க வேண்டும்.

';

முன்னேற்றக் கவனம்

வெற்றியை விட நிலையான முன்னேற்றம் மிகவும் சக்தி வாய்ந்த மதிப்புடையது.

';

நேர நிர்வாகம்

இன்று என்ன படிக்க வேண்டும் நாளை என்ன படிக்க வேண்டும் என்பதை நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும்.

';

உன்னை நீ நம்பு

ஒவ்வொரு நேரமும் தன்னை நம்பினால் தான் ஒவ்வொரு விடாமுயற்சியும் வெற்றியாக மாறும்.

';

சமநிலை

படிப்பு, பொழுது, போக்கு மற்றும் ஓய்வு மூன்றுக்கும் சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

';

தோல்வியைக் கண்டு பயப்படாதே

தோல்வியைக் கண்டு ஒருபோதும் சோர்ந்து விடக்கூடாது அதில் வெற்றி கல் புகுந்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story