நோயாற்ற வாழ்வுக்கு... காலையில் சாப்பிட கூடாத சில உணவுகள்

Vidya Gopalakrishnan
Mar 26,2024
';

காலை உணவு

அன்றைய நாளுக்கான ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் வழங்கும் காலை உணவு சிறந்த தேர்வாக இருக்க வேண்டும்.

';

இனிப்பு வகைகள்

சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகள், ரெடி டு ஈட் உணவுகள், கேக் குக்கீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

';

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக, ரசாயனங்கள் சேர்க்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

';

சர்க்கரை சேர்த்த பழச்சாறுகள்

பாக்கெட்டுகளில் கிடைக்கும் சர்க்கரை சேர்த்த பழச்சாறுகளை தவிர்த்து, பிரெஷ் பழத்தில் தயாரிக்கப்பட்ட சாற்றை அருந்துவதே சிறந்தது.

';

சுவையூட்டப்பட்ட யோகர்ட்

தயிரை போல் அன்றி, சர்க்கரை சேர்த்த யோகர்ட் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதற்கு பதிலாக சாதாரண தயிர் எடுத்துக் கொள்வது நல்லது.

';

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

காலை உணவிற்கு, நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் அதிகமாக உள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

';

VIEW ALL

Read Next Story