குரு பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே!

Vidya Gopalakrishnan
Mar 26,2024
';

குரு பெயர்ச்சி

மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்குள் நுழையும் குரு பகவானால், சில ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்களைக் கொடுக்கும்.

';

ரிஷபம்

பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறலாம். புதிய தொழில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.

';

மிதுனம்

முதலீடுகளில் நல்ல இலாபம் கிடைக்கும். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். பொருள் வசதிகளும் சிறப்பாக இருக்கும்.

';

சிம்மம்

சக ஊழியர்கள் திறம்பட ஒத்துழைக்கலாம். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறலாம். சமூகத்தில் மரியாதை கூடும்.

';

கன்னி

வேலை செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் வல்லுநர்கள் பல வகையில் அனுகூலமான பலன்களைப் பெறலாம். நிதி ஆதாயங்களை பெறலாம்.

';

தனுசு

சாதனைகள் செய்யும் வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் அடையலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story