யூரிக் அமில அளவை உடனடியாய் குறைக்கும் சூப்பர் உணவுகள்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் நிறைந்த உணவுகளின் வளர்சிதை மாற்றத்தின் போது உருவாகும் ஒரு இயற்கையான துணை தயாரிப்பு ஆகும். இது அதிகரித்தால் உடலுக்கு ஆபத்து.

';

உணவுகள்

யூரிக் அமில அளவை குறைக்க உதவும் உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வாழைப்பழம்

வாழைப்பழங்களில் ப்யூரின்கள் குறைவாக இருப்பதால், கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சாப்பிடுவது பாதுகாப்பானது.

';

ஆப்பிள்

ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது.

';

செர்ரி

செர்ரிகளில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டு குர்செடின் ஆகியவை அதிகமாக உள்ளன, இது யூரிக் அமிலத்தைக் குறைத்து கீல்வாத (Gout) பிரச்சனையை தடுக்கிறது.

';

காபி

காபி உங்கள் உடல் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் விகிதத்தை அதிகரித்து யூரிக் அமிலம் உருவாகும் விகிதத்தையும் குறைக்கிறது.

';

வைட்டமின் சி

திராட்சைப்பழம், ஆரஞ்சு, அன்னாசி மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் அனைத்தும் வைட்டமின் சியின் சிறந்த ஆதாரங்கள், இவை உங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் கீல்வாத பிரச்சனையை தடுக்கவும் உதவுகின்றன.

';

VIEW ALL

Read Next Story