';

வைட்டமின் டி

உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது அவசியமாகும்.

';

உலர் பழங்கள்

வைட்டமின் டி அதிகமாக உள்ள சில உலர் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்,

';

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் வைட்டமின் டி உடன் இன்னும் பல தேவையான வைட்டமின்களும் உள்ளன. இவை எலும்புகளை வலுவாக்குகின்றன.

';

உலர் திராட்சை

உலர் திராட்சையில் வைட்டமின் டி, பொடாஷியம் மற்றும் இரும்புச்சத்தும் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

';

முந்திரி

வைட்டமின் டி அதிகம் உள்ள முந்திரி எடை இழப்பு, இரத்த சர்கரை அளவு என பல பிரச்சனைகளில் நமக்கு உதவுகிறது.

';

பாதாம்

வைட்டமின் டி உடன் பாதாம் வைட்டமின் ஈ குறைபாட்டையும் சரி செய்கிறது. இது கொலஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைக்கிறது.

';

அக்ரூட்

அக்ரூட் வைட்டமின் டி-யின் நல்ல ஆதாரமாக உள்ளது. 100 கிராம் அக்ரூட்டில் 2.6 எம்ஜி வைட்டமின் டி உள்ளது.

';

VIEW ALL

Read Next Story