தொங்கும் தொப்பை (Belly Fat), உடல் பருமன் ஆகியவை இந்நாட்களில் காணப்படும் பொதுவான பிரச்சனைகளாக உள்ளன.
ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் பற்றி இங்கே காணலாம்.
ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள பழங்களை உட்கொள்வதால் உடலில் சேரும் நச்சுகள் நீங்கி, கொழுப்பு குறைந்து எடை குறைகிறது (Weight Loss).
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பனீர் உடலுக்கு ஊட்டச்சத்தை அளித்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த சியா விதைகள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருப்பதால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க உதவுகின்றது.
குறைந்த கலோரிகள் கொண்ட முளைகளை உட்கொள்வதால் உடல் வலிமை பெறுவதுடன், உடல் பருமனும் அதிகரிக்காது.
ஆப்பிள் சைடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலின் கூடுதல் கொழுப்பை எரித்து உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவுகிறது.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.