Migraine Booster: தலைவலியை கடுமையாக்கும் இந்த உணவுகளை தவிர்க்கலாமே?

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

தலைவலியை கொடுக்கும் பால்

லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு பால் பிரச்சனை கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

சிட்ரஸ் பழங்கள்

ஆக்டோபமைன் என்ற வேதிப்பொருள் கொண்ட சிட்ரஸ் பழங்களை தவிர்த்தால் நல்லது

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

காஃபின்

காபியில் உள்ள காஃபின் தலைவலியை அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

டைரமைன் ஏற்படுத்தும் தலைவலி

ஊறுகாய் மற்று புளித்த உணவுகளால் சிலருக்கு தலைவலி ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

சாக்லேட் தலைவலி

சாக்லேட்டில் உள்ள காஃபின் & பீட்டா-ஃபைனிலெதிலமைன் தலைவலி ஏற்படுத்தும்

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

ஒற்றைத் தலைவலி

சீஸ் உண்டாலும் ஒற்றைத் தலைவலி ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

தவிர்த்தால் தலைவலியே இல்லை

ரெட் ஒயின் உட்பட ஆல்கஹாலை தவிர்த்தால் உடலுக்கும் மனதுக்கும் தலைவலியே இல்லை!

Published by: Malathi Tamilselvan | Feb 23, 2023

VIEW ALL

Read Next Story