கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய சில முக்கிய உணவுகளை தற்போது பார்க்கலாம்.

';

தக்காளி

குறைந்த கிளைஸிமிக் இண்டக்ஸ் இருப்பதால், தக்காளி ஒரு நீரிழிவு நோயாளியின் நண்பாக பார்க்கப்படுகிறது.

';

வெள்ளரி

நார்ச்சத்து அதிகம் உள்ள வெள்ளரி நீரிழிவு அல்லது ப்ரீடியாபயாட்டீஸ் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

';

சுரைக்காய்

தினசரி உணவில் சுரைக்காயை சேர்த்தால் இரத்த சர்க்கரை குறையும் என்பதோடு, பல வித நோய்களுக்கு இது மருந்தாகும்.

';

குடைமிளகாய்

நீரிழிவு நோயில் இருந்து விடுபட குடைமிளகாய் ஒரு நல்ல மருந்து. அதிலும் சர்க்கரை நோய் இருப்போர் இதனை உணவில் அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

';

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது, செரிமானத்தை சீராக்கி, ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

';

நாவல் பழம்

நாவல் பழக் கொட்டைகளை பொடியாக தினசரி சூடான நீருடன் சேர்த்து குடித்துவரச் சர்க்கரைநோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.

';

பாகற்காய்

பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

';

VIEW ALL

Read Next Story