அதிக கொலஸ்ட்ரால்

உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும் கொழுப்பு சத்து

';

ஆரோக்கியத்தையும் பாதிக்கும் கொலஸ்ட்ரால்

நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது

';

ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் அடைப்பு

இதயத்திற்கு ரத்தம் செல்வதில் சிக்கல்கள் ஏற்படுகிறது

';

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம்

ஒரு பெரிய முட்டையில் 207 மி.கி கொலஸ்ட்ரால் உள்ளது

';

சர்க்கரை பொருட்களை தவிர்க்கவும்

அதிக கொழுப்புக்கு காரணம் இனிப்புப் பொருட்கள்

';

மாமிசங்களில் கொழுப்பு

மாமிசங்களில் உள்ள சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது

';

யோகார்ட்டில் கொழுப்பு

யோகார்ட்டில் இனிப்பு சேர்க்கப்படுவதால் அதிக கொழுப்பு உள்ளது

';

மத்தி மீனில் கொழுப்பு

அதிக கொலஸ்ட்ரால் உள்ள மீன்களை தவிர்க்கவும்

';

எண்ணெயில் பொரித்த உணவுகள்

வறுத்த உணவுகளில் கொலஸ்ட்ரால் மிக அதிகமாக உள்ளது முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.

';

துரித உணவுகள்

துரித உணவு பிரியர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்பு அதிகம்

';

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பன்றி இறைச்சிஉட்பட பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை கண்டிப்பாக தவிர்க்கவும்

';

இனிப்பு வகைகள்

இனிப்பான உணவுகள் அதிலும் வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்

';

VIEW ALL

Read Next Story