வெள்ளரிக்காயின் 'ஆச்சரியமூட்டும்' ஆரோக்கிய நன்மைகள்

';

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும்.

';

வெள்ளரிக்காயில் பல சத்துக்கள் உள்ளன. இதனால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

';

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு, தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுத்து இளமையான தோற்றத்தை கொடுக்கும்.

';

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

';

வெள்ளரிக்காயிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

';

வெள்ளரிக்காயில் வைரஸ், பாக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், தொற்று நோய்கள் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கும்.

';

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கண்களின் கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கண்களில் இருக்கும் ஈரப்பதம் வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

';

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வயிற்று புண்ணை குணப்படுத்தும், இதில் உள்ள குளிர்ச்சி தன்மை குடலுக்கு ஆறுதல் அளிக்கும். .

';

VIEW ALL

Read Next Story