மாரடைப்பு முதல் புற்று நோய் வரை.... சுத்தரிக்கப்பட்ட எண்ணெய் வேண்டாமே!

Vidya Gopalakrishnan
Nov 06,2023
';

சமையல் எண்ணெய்

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.

';

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நமது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

';

மூட்டு வலி

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அழற்சி பிரச்சனைகளை அதிகரிப்பதால் மூட்டு வலி போன்ற நாள்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கலாம்

';

உடல் பருமன்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் டிரான்ஸ் ஃபேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் உடல் எடைய குறைக்க நினைப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.

';

இதய நோய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் உள்ள கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.

';

புற்று நோய்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் நச்சுத்தன்மை இருக்கும் நிலையில், புற்று நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

';

ஹார்மோன்

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஹார்மோன் சமநிலையை பாதித்து ஆண்கள் பெண்கள் இருவருக்கும் குழந்தை பேறு தன்மையை பாதிக்கிறது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story