ரத்த சர்க்கையை கட்டுப்படுத்தும் சூப்பர்ஃபுட்ஸ்

எலும்புகளை வலுவாக்கும் இந்த உணவுகளே டயபடீசையும் கட்டுப்படுத்தும்! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

Malathi Tamilselvan
Jun 16,2023
';

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட கொய்யாப்பழம்

நார்ச்சத்து நிறைந்த கொய்யா, உடலில் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க உதவும். எலுமையும் வலுப்படுத்தும் அற்புத சத்துக்கள் கொண்டது

';

நீரிழிவு நோய்க்கு மிகச் சிறந்த சூப்பர்ஃபுட் பீட்ரூட்

வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியன்களின் வளமான ஆதாரம் பீட்ரூட்

';

கார்போஹைட்ரேட்டுகளுக்கு சிறந்த மாற்று

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உலர் பழங்கள், நீரிழிவு மற்றும் எல்டிஎல் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன

';

குறைவான கலோரி கொண்ட தக்காளி

வைட்டமின் சி, ஏ மற்றும் பொட்டாசியம் அதிகமாக கொண்ட இந்த காய்கனி, உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்களுக்கு சிறந்த சூப்பர்ஃபுட். இது இதயத்தையும் பாதுகாக்கும்

';

நீரிழிவு நோய்க்கு நாகப்பழம்

இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும் அற்புதமான பழம் ஜாமூன்

';

இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தும் மஞ்சள்

உயர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மஞ்சள், கணையத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது

';

இரும்பு மற்றும் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த பூசணி விதைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பமாக இருக்கும் இந்த சூப்பர்ஃபுட் எலும்புகளையும் வலுப்படுத்தும்

';

ஆளி விதைகள்

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன் குடல் ஆரோக்கியம் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் சூப்பர்ஃபுட்

';

வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை பருகினால் குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை மேம்படும், உடல் பருமன் குறையும்

';

பாகற்காய்

பாகற்காயில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் அற்புதமானவை. காலையில் வெறும் வயிற்றில் புதிய பாகற்காய் சாற்றை அருந்துவது நீரிழிவை கட்டுப்படுத்தும்

';

VIEW ALL

Read Next Story