அழகான கூந்தல் வேணுமா... இந்த ஹேர் பேக் போட்டால் கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

தயிர் நம் தோழி

அழகான கூந்தலை பெற தயிர் நமக்கு பல வழிகளில் உதவும் என்பது பலருக்குத் தெரியாது.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

ஊட்டச்சத்துக்கள்

தயிரில் நம் கூந்தலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளன். இவை கூந்தலை பலப்படுத்துகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

தயிருடன் எலுமிச்சை சாறு

கூந்தலுக்கு தயிருடன் எலுமிச்சை சாறு பயன்படுத்துவதால் அதிக நன்மைகள் கிடைக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின்-ஏ முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

தயிருடன் முட்டை

முட்டையில் புரதம் நிறைந்துள்ளது. தயிர் மற்றும் முட்டை கலவையை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால் நன்மை அதிகம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

தயிருடன் வாழைப்பழம்

வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையானது உச்சந்தலையை நீரேற்றமாக வைக்கிறது. கூந்தல் ஊட்டத்திற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

கற்றாழையுடன் தயிர்

கற்றாழையில் அமினோ அமிலங்கள் மற்றும் புரதங்களின் அளவு மிக அதிகம். இதை தயிருடன் சேர்த்து கூந்தலில் தடவினால் நன்மைகள் அதிகம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

கூந்தலுக்கு கேரண்டி

இவற்றை தயிருடன் தடவி வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து ஆரோக்கியமான அழகான கூந்தலை பெறலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jan 20, 2023

VIEW ALL

Read Next Story