கிளார்க்கின் காதலி

முன்னாள் ஆஸி., கேப்டன் கிளார்க், ஜேட் யார்பரோ என்பவரை காதலிக்கிறார்.

Sudharsan G
Jan 21,2023
';

யார் இவர்?

ஜேட் யார்பரோ, இன்டீரியர் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட்.

';

என்ன நடந்தது?

குயின்ஸ்டவுண் நகரில் ஜேட், கிளார்க்கின் கன்னத்தில் அறைந்தார்.

';

சிசிடிவியில் பதிவு

இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

';

ஏன் அடித்தார்?

கிளார்க் அவரை ஏமாற்றிவிட்டதாக எண்ணி ஜேட் அடித்துள்ளார்.

';

கிசுகிசு

கிளார்க் அவரின் முன்னாள் காதலியுடன் இணைந்ததாக கிசுகிசு.

';

மன்னிப்பு

பொதுவெளியில் தனது நடத்தைக்கு கிளார்க் மன்னிப்பு கோரினார்.

';

தலைமறைவு

கேமரா வீடியோ வெளியானதை அடுத்து ஜேட் தலைமறைவு.

';

VIEW ALL

Read Next Story