மலச்சிக்கலை போக்கும் அம்மியில் அரைத்த சட்னி

';

தீராத மலச்சிக்கல்

மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டால் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். மலமிளக்கி மருந்துகள் உட்கொண்டாலும் தொடர்ந்து பிரச்சனையா? ஆயுர்வேதம் சொல்லும் எளிய வழிமுறை இது

';

மலச்சிக்கல்

பொதுவான செரிமான பிரச்சனையாகும், இது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

';

சட்னி

உணவே மருந்து என்று சொல்லும் ஆயுர்வேதம், எளிய பொருட்களைக் கொண்டு வீட்டில் செய்யும் ஒரு சட்னியை மலச்சிக்கலுக்கு நிவராணமாக பரிந்துரைக்கிறது

';

கொத்தமல்லி

நார்ச்சத்து அதிகம் உள்ள கொத்தமல்லித்தழையில் உள்ள கால்சியம் (Calcium), இரும்பு (Iron) உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றி உடலில் உள்ள அழுத்தங்களை நீக்கி செரிமானத்தை ஊக்கப்படுத்துகிறது

';

இஞ்சி

ஜீரணசக்தியை அதிகரிக்கும் இஞ்சி, செரிமான பிரச்சனைகளை சீர் செய்கிறது. இஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்கியாக செயல்படுகிறது

';

சீரகம்

சீர் அகம் என்று பொருள் தரும் சீரகம், உடலின் உள்ளுறுப்புக்கள் அனைத்தையும் ஆரோக்கியமாக வைக்கும் ஒரு மசாலா. இதிலுள்ள தரமான நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது

';

ஆயுர்வேத சட்னி

அருமருந்தாக கருதப்படும், கொத்தமல்லித்தழை, இஞ்சி மற்றும் சீரகத்துடன் தேவைக்கேற்ப உப்பு காரம் சேர்த்து அரைத்து உண்டால் மலச்சிக்கல் மாயமாகும்

';

சட்னி

சட்னி வகைகளை கையால் அம்மியில் அல்லது ஆட்டு உரலில் அரைத்து சாப்பிட்டால், அதன் பலன்கள் அதிகமாக இருக்கும்

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story