கோடீஸ்வரனாக வேண்டுமா... ‘இவற்றை’ தவறாமல் கடைபிடியுங்கள்!

';

பணக்காரர்

பணக்காரர் ஆக வேண்டும் என்ற விருப்பம் யாருக்கு தான் இருக்காது. பணத்தை சம்பாதிக்கவும் சேமிக்கவும், அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள்.

';

பணக்காரர் ஆக

பணக்காரர் ஆக வேண்டும் என்றால் பணத்தை சம்பாதிப்பதோடு, திட்டமிட்ட செலவுகள், கடன் வாங்குவதை தவிர்த்தல், புத்திசாலித்தனமான முதலீடு ஆகியவை உங்களை கோடீஸ்வரனாக ஆக்கும்.

';

செலவு

வருமானத்திற்கு ஏற்ற செலவு செய்ய, பட்ஜெட் ஒன்றை தயாரிக்க வேண்டும். அத்யாவசியமான செலவுகள் குறித்த பட்டியலை தயாரிக்கும் போது, உங்களுக்கு எந்த செலவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்படும்.

';

ஷாப்பிங்

ஷாப்பிங் செய்யச் செல்லும்போது, எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பது குறித்த பட்டியலை தயார் செய்து, திட்டமிட வேண்டும். இதனால் தேவையற்று பொருட்கள் வாங்குவது தவிர்க்கப்படும்.

';

கடன்

முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நிச்சயம் கடன் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், எந்த அளவிற்கு குறைவாக வாங்கி சமாளிக்க முடியுமோ அந்த அளவிற்கு வாங்கி விரைவில் அடைத்து விட வேண்டும்.

';

சேமிப்பு

பட்ஜெட் தயாரித்து செலவு செய்து, மிச்சம் செய்துள்ள பணத்தை, தீர ஆலோசித்து, பரஸ்பர நிதியம், பிராவிடண்ட் பண்ட், எஃப் டி போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பன்மடங்காக்கும் முயற்சி செய்ய வேண்டும்.

';

கோடீஸ்வரன்

இங்கே குறிப்பிட்டுள்ளவற்றை, தீவிரமாக பின்பற்றினால், கோடிகளில் பணத்தை சேமித்து விரைவில் கோடீஸ்வரனாக ஆகலாம்.

';

VIEW ALL

Read Next Story