பிரிஞ்சி இலை பற்றி புரிஞ்சவங்க புத்திசாலி: இதில் இருக்கு ஏகப்பட்ட நன்மைகள்

Sripriya Sambathkumar
Nov 25,2023
';

பிரிஞ்சி இலை

பிரிஞ்சி இலையை ஒரு கோப்பை கொதிக்கும் நீரில் சுமார் 10 நிமிடங்கள் போட்டு ஊறவைக்கவும், பின்னர் அதை வடிகட்டி குடிக்க வேண்டும். இந்த தேநீரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உட்கொள்ளலாம்.

';

நார்ச்சத்து

பிரிஞ்சி இலையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி நீண்ட நேரம் முழுமையான உணர்வை அளிக்கின்றது.

';

வளர்சிதை மாற்றம்

பிரிஞ்சி இலைகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும், எடை இழப்புக்கும் உதவுகின்றன.

';

குடல் இயக்கம்

பிரிஞ்சி இலை நீர் செரிமானத்திற்கு உதவுவதிலும் குடல் இயக்கங்களை மேம்படுத்துவதிலும் அதிசயங்களைச் செய்கிறது.

';

சீரான சுவாசம்

பிரிஞ்சி இலை பல சுவாச கோளாறுகளில் நிவாரணம் அளிப்பதோடு, சீரான சுவாசத்தை அளிக்கின்றது.

';

சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பிரிஞ்சி இலை நன்றாக வேலை செய்வதால் நீரிழிவு நோயாளிகளும் இதன் மூலம் பயனடையலாம்

';

கொலஸ்ட்ரால்

யூகலிப்டால் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற பிரிஞ்சி இலைச் சாறுகள், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

';

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

பிரிஞ்சி இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாத வலி, மூட்டு வலி, சுளுக்கு மற்றும் மூளையதிர்ச்சி ஆகியவற்றைப் போக்க உதவுகிறது.

';

VIEW ALL

Read Next Story