அத்தியில் உடல்நலத்தை சீராக்கும் ஆரோக்கிய குணங்கள் பல உள்ளன.
அத்தியை நீரில் ஊறவைத்து, அதனை தினமும் குடித்தாலும் பல நன்மைகள் கிடைக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், வயிறு சார்ந்த பிரச்னைகள் மொத்தமாக குணமாகும்.
இதனால் இதயம் சார்ந்த பிரச்னைகள் தீரும்.
உடல் எடையை குறைக்க இதனை தினமும் குடிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகள் இதனை தினமும் குடிக்கலாம்.
இது வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல் மற்றும் பொதுவான தகவல்களாகும். இதனை உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.