அளவில்லா நன்மைகளை அள்ளித்தரும் கொய்யா இலை தண்ணீர்

';

சரும ஆரோக்கியம்

கொய்யா இலை நீர் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவும். இது சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க உதவும்.

';

இரத்த சர்க்கரை

கொய்யா இலையின் சுவை துவர்ப்பாக இருக்கும். இந்த இலையின் தண்ணீரை குடித்து வந்தால் உயர் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.

';

கொலஸ்ட்ரால்

கொய்யா இலை நீர் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

';

செரிமானம்

செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலையின் தண்ணீர் ஆகியவை சிறந்த தேர்வாக அமையும்.

';

பொறுப்பு துறப்பு

இவை பொதுவான கருத்துகளை அடிப்படையாக வைத்து எழுத்தப்பட்டது. Zee News இதனை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story