முருங்கையின் மருத்துவ குணம்

முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை

';

முருங்கையில் அதீதமான இரும்புசத்து உண்டு

ரத்தசோகை உள்ளவர்களுக்கு அதிக அளவிலான இரும்புச்சத்து கொண்ட முருங்கை அருமருந்தாகும்

';

இதயத்தை வலுப்படுத்தும் முருங்கை

முருங்கை இலையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும்

';

நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும்

பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பண்புகள் கொண்டது முருங்கை

';

முருங்கையின் மருத்துவ குணம்

ரத்த தமனிகளில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கிறது

';

நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கை

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பண்பு கொண்ட முருங்கை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளது

';

செரிமானத்திற்கு உதவும் முருங்கை

முருங்கைக்காய் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

';

ரத்த அழுத்தத்திற்கு முருங்கை

உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு முருங்கைக்காய் சாப்பிடுவது நன்மை தரும்

';

VIEW ALL

Read Next Story