ஆரோக்கியத்திற்கு இளநீர்

உடனடியாக ஹைட்ரேட் செய்யும் இயற்கையான குளிரூட்டி இளநீர் ஆரோக்கியத்திற்கு ஏற்றது

';

கோடைக்கு ஏற்ற மோர்

கோடையில் மோர் குடித்தால் ஆரோக்கியம் மேம்படும்

';

எலுமிச்சை சாறு

ஆரோக்கியத்திற்கு அடிப்படையான எலுமிச்சை சாற்றில் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்

';

பழச்சாறுகளின் மகத்துவம்

உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும் ஜூஸ்கள்

';

பழச்சாறுகளில் புதினா

எந்த பழச்சாறாக இருந்தாலும் அதில் புதினாவை சேர்த்தால் புத்துணர்ச்சி அதிகரிக்கும்

';

ஆரோக்கியத்திற்கான பழங்கள்

பழங்களும் பழச்சாறுகளும் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை

';

கோடைக்காலத்திற்கு ஏற்றது தர்பூசணி

பருவகால பழங்களில் ஒன்றான நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணிப் பழத்தின் ஜூஸ் கோடை வெப்பத்தைத் தணிக்கும்

';

புதினா மற்றும் பச்சை நிற ஜூஸ்கள்

புதினா மற்றும் கொத்தமல்லி ஜூஸுடன் எலுமிச்சையும் கலந்து பருகவேண்டும்

';

புரதச்சத்தும் நிறைந்த பீட்ரூட் ஜூஸ்

மலச்சிக்கல், உடல் பருமன், சோர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு உடலை வலிமையாக்கும்

';

VIEW ALL

Read Next Story