PS2

PS1 படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் 2ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பானது மக்களிடம் மேலோங்கி காணப்படுகிறது.

';

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

';

கல்கி எழுதிய நாவல்

கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

';

PS2 Anthem

சென்னை அண்ணா பல்கலைகழத்தில் நடந்த PS2 Anthem வெளியீட்டு விழாவில் நடிகர்கள் த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

';

ராஜகுமாரி

குந்தவை த்ரிஷா ஜொலிஜொலிப்புடன் அசத்தலான அழகுடன் ராஜகுமாரியாக காணப்பட்டார்.

';

லைகா நிறுவனம்

லைகா நிறுவனம் தயாரித்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது.

';

PS2

PS2 படமானது 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

';

குந்தவை

ஆதித்த கரிகாலனுடன் ஆலோசனை செய்கிறாரா குந்தவை

';

VIEW ALL

Read Next Story