உடல் பருமன் ஒரே மாதத்தில் குறைய காலையில் இதை செய்தால் போதும்

Sripriya Sambathkumar
Dec 12,2024
';

உடல் பருமன்

உடல் பருமன் காரணமாக நம்பிக்கை குறைவதுடன் பல வித நோய்களும் நம்மை ஆட்கொள்கின்றன.

';

தொப்பை கொழுப்பு

தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க காலையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய சில பழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

தூக்கம்

போதுமான தூக்கம் இல்லை என்றால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஆகையால், தினமும் குறைந்தது 7-8 மணி நேரமாவது தூங்க வேண்டியது மிக அவசியமாகும்.

';

உடற்பயிற்சி

எடை இழப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கண்டிப்பாக தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது யோகாசனம், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சியை செய்ய வேண்டும்,

';

காலை உணவு

நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த காலை உணவு எடை இழப்பில் மிக அவசியம். இதன் மூலம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வு கிடைப்பதோடு கலோரிகளும் வேகமாக எரிக்கப்படுகின்றன.

';

காய்கள், பழங்கள்

காலையில் மட்டுமல்லாமல் நாள் முழுதும் உங்கள் டயட்டில் அதிக அளவில் காய்கள் மற்றும் பழங்களை சேர்க்கலாம். இது உடல் எடையை அதிகரிக்காமல் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.

';

தியானம்

மன அழுத்த பிரச்சனை வளர்சிதை மாற்றத்தை கெடுத்து தொப்பை கொழுப்பு மற்றும் உடல் எடையை அதிகரிக்கின்றது. இதற்கு தினமும் காலையில் தியானம் செய்வது நன்மை பயக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story