யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் காய்கள் இவைதான்... தினமும் சாப்பிடுங்க

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

யூரிக் அமிலம்

இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போல, யூரிக் அமில அளவையும் கட்டுக்குள் வைக்க வேண்டும். இல்லையெனில், பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

காய்கறிகள்

யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில எளிய மற்றும் ஆரோக்கியமான காய்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

பச்சை காய்கறிகள்

யூரிக் அமில அளவு அதிகமாக உள்ளவர்கள் தங்கள் டயட்டில் பச்சை காய்கறிகளை அதிகமாக சேர்க்க வேண்டும். இவை யூரிக் அமில அளவை குறைப்பதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி யூரிக் அமில அளவை குறைக்க உதவும். இதில் பல வித ஆரோகிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள பண்புகள் மூட்டு வலியையும் குறைக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

நூல்கோல்

நூல்கோலில் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகள் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இதை முறையாக உட்கொண்டால் யூரிக் அமிலத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

கேரட்

யூரிக் அமிலம் அதிகமாக உள்ளவர்கள் கேரட்டை உட்கொள்ளலாம். இதில் என்சைம்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இவை மூட்டு வலியை குறைக்கவும் உதவுகின்றன.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது யூரிக் அமிலத்தை சிறுநீரகத்தின் மூலம் உடலை விட்டு வெளியேற்ற உதவுகிறது. உடலில் உள்ள பலவித நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவியாக இருக்கும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

தக்காளி

தக்காளி அமிலத்தன்மை நிறைந்தது. ஆகையால் இதை சரியான அளவில் உட்கொண்டால் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Sripriya Sambathkumar | Jul 25, 2024

VIEW ALL

Read Next Story