நிர்மலா சீதாராமன்...

';

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் 2024-25க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

';

சாதனை

தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

';

2024-25 பட்ஜெட்

2024-25 பட்ஜெட் தாக்கல் செய்த போது நிர்மலா சீதாராமன் பாரம்பரிய பாஹி கட்டா பாணியில் வைலட் நிற புடவை அணிந்து இருந்தார்.

';

முதல் முறை பட்ஜெட்

முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த போது இளஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

';

2021 பட்ஜெட்

2021 பட்ஜெட்டின் போது உள்ளூர் கைவினைஞர்களுக்கு ஆதரவாக தெலுங்கானாவில் இருந்து போச்சம்பள்ளி பட்டுப் புடவை அணிந்திருந்தார்.

';

2022 பட்ஜெட்

2022 பட்ஜெட்டின் போது ஒடிசாவில் இருந்து பாரம்பரியமான பொம்காய் பட்டு புடவை அணிந்து இருந்தார்.

';

2023 பட்ஜெட்

2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது தார்வாட் பகுதியில் இருந்து சிவப்பு நிற பட்டு புடவை அணிந்திருந்தார்.

';

2024 பட்ஜெட்

2024 பட்ஜெட்டில் மேற்கு வங்கத்தில் இருந்து காந்தா எம்பிராய்டரியுடன் நீல நிற பட்டு புடவை அணிந்து இருந்தார்.

';

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் புடவை தேர்வுகள் இந்திய ஜவுளி மற்றும் கைவினைத்திறன் மீதான அவரது ஆதரவை காட்டுகிறது.

';

VIEW ALL

Read Next Story