இங்கிலீஷ் காய்கறிகளில் சூப்பர்ஃபுட் ப்ரக்கோலி! குளிர்காலத்தில் சாப்பிட்டால் மருந்தே வேண்டாம்...

';

ப்ரக்கோலி

குளிர்காலத்தில் ப்ரக்கோலி போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

';

ஊட்டச்சத்துக்கள்

உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகளில் மிகவும் ஆரோக்கியமானது ப்ரக்கோலி. ப்ரக்கோலியில் உங்கள் உடலுக்குத் தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன

';

நார்ச்சத்து

ப்ரக்கோலியில் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது, உடல் எடையை குறைக்க உதவும் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளதால் இது உடல் எடை குறைப்புக்கான சிறந்த காய்கறியாக அமைகிறது

';

ப்ரக்கோலி

கால்சியம் மற்றும் வைட்டமின் C அதிகம் கொண்ட ப்ரக்கோலி உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்க உதவுகிறது. மேம்படுத்தப்பட்ட வளர்சிதை மாற்றம் உடல் அதிக கலோரிகளை அழிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது.

';

இதய ஆரோக்கியம்

ப்ரக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சில ஆய்வுகள் அடிப்படையில், ப்ரக்கோலியை சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.

';

கண் பார்வை

கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை கூர்மையாகவும் வைத்திருக்க தேவையான சத்துக்கள் அனைத்தும் ப்ரக்கோலியில் உள்ளன

';

சரும அழகு

இயற்கையாகவே அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற, உணவில் ப்ரக்கோலியை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ரக்கோலியில் உள்ள குளுக்கோராபானின், சருமத்தை ஆரோக்கியமாக வைத்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது

';

சத்துக்கள்

வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ப்ரக்கோலி, உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது

';

எலும்பு ஆரோக்கியம்

கால்சியம் மற்றும் வைட்டமின் K நிறைந்துள்ள ப்ரக்கோலி, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ப்ரக்கோலியை தொடர்ந்து சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிவதுடன், எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது

';

VIEW ALL

Read Next Story