கொழுப்பு கல்லீரல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் 6 பானங்கள்!

Keerthana Devi
Dec 23,2024
';

கருப்பு காப்பி

இது அழற்ச்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

';

பீட்ரூட் சாறு

இதில் ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம் நிறைந்துள்ளன. நச்சுக்களைக் கொல்லும் சிறந்த பானம் ஆகும்.

';

நெல்லிக்காய் சாறு

இதில் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது. இது கல்லீரலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும் சிறந்த சக்தி கொண்டது.

';

கிரீன் டீ

இது கல்லீரலுக்குச் சிறந்த ஆரோக்கியத்தை அளிக்கிறது.

';

கேரட் சாறு

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட்டில் கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் ஆற்றல் மிகுந்துள்ளது.

';

எலுமிச்சை சாறு

கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் சிறந்த பானமாகும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story