குளிர்காலத்தில் உடலை ஜம்முனு வைக்கும் இரும்புச்சத்து உணவுகள் !

Keerthana Devi
Dec 23,2024
';

இரும்புச்சத்து

உடலுக்கு இரும்புச்சத்து என்பது மிகவும் அவசியமாகக் கிடைக்க வேண்டிய ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.

';

விதைகள்

சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள் மற்றும் பூசனி விதைகள் உள்ளிட்ட அனைத்திலும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

';

பேரீச்சம்பழம்

இதில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ காணப்படுகிறது. இது குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மற்றும் புத்துணருடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

';

கீரைகள் மற்றும் காய்கறிகள்

கீரைகள் மற்றும் காய்கறிகளில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைக்க இவை உதவுகிறது.

';

மாதுளை

இதில் ஆன்ட்டி ஆக்சிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும் இதில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. உடலை வலுவாக வைத்திருக்கும் சிறந்த பழமாகும்.

';

பீட்ரூட்

பொட்டாசியம் நார்ச்சத்துக்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் உள்ளன. இவை ஏராளமான நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story