தமிழகத்தில் நீர் விளையாட்டுக்குப் பிரபலமான இடமான தூத்துக்குடியைச் சேர்ந்த மனபாட் எனும் இடம்.
ஆனைமலை என்று சொல்லப்படும் திரில் நிறைந்த இடம்தான் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே அமைந்துள்ள கோவளம் கடற்கரை. இதில் வார இறுதியில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கொல்லி கொல்லி மலையில் ட்ரெக்கிங், கிளைடிங், கேம்பிங், அட்வென்ச்சர் பயணம் போன்றவை செய் ஏற்ற இடம்.
வேலூர் பகுதியைச் சேர்ந்த ஏலகிரி பசுமை நிறைந்த தோற்றத்தை அளிக்கிறது. மேலும் பல்வேறு அருவிகள் நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள சிறப்பான இடம்.
இயற்கை அழகு என்று அழைக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம்.
தமிழகத்தின் குளிர்ச்சியான இடங்களில் ஒன்று ஊட்டி. இதில் வருடம் தோறும் பல்வேறு பிரமிக்க வைக்கும் மலர் கண்காட்சிகள் நடத்தப்படும்.