தூங்கும் முன் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்
தூங்கும் நேரத்தில் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது.
எட்டு மணி நேரத்திற்குக் குறைவான தூக்கம் இருந்தால் உடல் எடை அதிகரிக்கக்கூடும்.
இரவில் தேவையற்ற நேரத்தில் தின்பண்டங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் அதிக நேரம் செல்போன் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இரவில் மது அருந்துதல் அல்லது புகை பிடித்தல் இது போன்ற பழக்கம் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)