செவ்வாழை பழத்தை சாப்பிடுங்க... செம்மையா வாழுங்க!

Published by: Sudharsan G | Feb 04, 2023

செவ்வாழை

நன்கு பழுத்த பழத்தை சாப்பிடுவது கூடுதல் நன்மையை தரும்.

Published by: Sudharsan G | Feb 04, 2023

செவ்வாழை

இது ரத்த அணுக்களின் அளவை சீராக பராமரிக்கும்.

Published by: Sudharsan G | Feb 04, 2023

சருமம்

இதனை 7 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சரும பிரச்னைகள் தீரும்.

Published by: Sudharsan G | Feb 04, 2023

மாலைக்கண் நோய்

மாலைக்கண் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்து.

Published by: Sudharsan G | Feb 04, 2023

தூங்கும் முன்

தினமும் 48 நாள்கள் சாப்பிட்டால் ஆண்மை குறைவு பிரச்னை தீரும்.

Published by: Sudharsan G | Feb 04, 2023

காலையில் சாப்பிட்டால்

குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற உதவும்

Published by: Sudharsan G | Feb 04, 2023

பல் ஆடுகிறதா

21 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அந்த பல் கெட்டிப்படும்.

Published by: Sudharsan G | Feb 04, 2023

VIEW ALL

Read Next Story