யூரிக் அமிலம் அதிகமாவதைக் காட்டிக் கொடுக்கும் கால் அறிகுறிகள்!

Malathi Tamilselvan
May 16,2024
';

உடலின் கழிவு

ரத்த சுத்திகரிப்பின்போது உருவாகும் யூரிக் அமிலத்தின் அளவு நமது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது

';

உப்பு படிகம்

யூரிக் அமிலம் உடலில் அதிகமானால், அது படிகமாக மூட்டுக்களில் குவியத் தொடங்குகிறது.

';

கால் மூட்டு

யூரிக் அமிலம் படிவது உடலின் இடுப்புக்கு கீழ் இருக்கும் பாகங்களில் தான் அதிகம் என்பதற்கு காரணம் புவியீர்ப்பு விசை. யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தும் பழக்கங்களை தெரிந்துக் கொள்வோம்

';

தண்ணீர்

யூரிக் அமில பிரச்சனையை சமாளிக்க முதல் வழி, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வது தான், அவ்வப்போது நீர் பருகுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது

';

ஆலிவ் ஆயில்

அன்சேச்சுரேட் என்ற கொழுப்பு இருக்கும் இந்த எண்ணெயை உணவில் பயன்படுத்தினால் யூரிக் ஆசிட் உருவாவது கட்டுப்படும்

';

மஞ்சள் பால்

பாலில் மஞ்சள் கலந்து குடித்து வருவது யூரிக் அமிலப் பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும்

';

ஆப்பிள்

மாலிக் அமிலத்தை கணிசமாக கொண்டிருக்கும் ஆப்பிள் பழத்தை உண்பது யூரிக் ஆசிட் உடலில் இருந்து வெளியேற உதவும்

';

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story