வேகமா அதிகரிக்கும் யூரிக் அமிலத்தை ஈசியா குறைக்கும் உணவுகள்

';

யூரிக் அமிலம்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது நல்லதல்ல. உடல் பியூரின்களை உடைக்கும்போது யூரிக் அமிலம் என்னும் இரசாயனம் உருவாகிறது.

';

உணவுகள்

யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க நாம் சேர்க்க வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

வாழைப்பழம்

பியூரின் குறைவாகவும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ள வாழைப்பழத்தை உட்கொண்டால் யூரிக் அமிலம் குறைவதுடன் இதனால் உருவாகும் மூட்டு வலியும் சரியாகும்.

';

பால், தயிர்

யூரிக் அமில அளவு அதிமாக உள்ளவர்கள் குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் சாப்பிடலாம்.

';

காபி

காபி யூரிக் அமிலத்தின் உற்பத்தி விகிதத்தைக் குறைக்கிறது. இது உங்கள் உடல் யூரிக் அமிலத்தை வெளியேற்றும் விகிதத்தையும் அதிகரிக்கிறது.

';

சிட்ரஸ் பழங்கள்

நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி போன்ற சிட்ரஸ் பழங்கள் யூரிக் அமிலத்தைக் குறைக்கின்றன.

';

நார்ச்சத்து

யூரிக் அமிலம் அதிகம் உள்ள் நோயாளிகள், ஓட்ஸ், செர்ரி, ஆப்பிள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள், வெள்ளரி, செலரி, கேரட், பார்லி போன்ற நார்ச்சத்து அதிகம் உடைய உணவுகளை உட்கொள்ளாலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story