சும்மாவே எகிறும் யூரிக் அமிலத்தை சூப்பரா குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்

';

யூரிக் அமிலம்

யூரிக் அமில அதிகரிப்பு இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகின்றது.

';

மூட்டுவலி

உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டுவலி மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. உணவில் சிறிய மாற்றங்களை செய்தால், இந்தப் பிரச்சனையைச் சமாளித்துவிடலாம்.

';

சுரைக்காய்

சுரைக்காய் உடலில் உள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த பல வழிகளில் உதவுகின்றது. தினமும் இதன் சாறு குடித்து வந்தால், சில நாட்களில் விளைவு தெரியும்.

';

எலும்பு ஆரோக்கியம்

இதில் உள்ள வைட்டமின்-பி, சி, இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள், எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

';

கீல்வாதம்

இதில் உள்ள நச்சு நீக்கும் பண்பு மூட்டுகளில் படிந்துள்ள யூரிக் அமிலத்தை அகற்றி, கீல்வாதம் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

';

சுரைக்காய் சாறு

சுரைக்காய் சாறு தயாரிக்க, இதன் தோலை உரித்து, துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைக்கவும்.

';

சுரைக்காய் சாறு

அதன் பிறகு அதை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இந்த சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து பருகவும்.

';

யூரிக் அமில அளவு

இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது யூரிக் அமில அளவை வேகமாக குறைக்கலாம்.

';

VIEW ALL

Read Next Story