Badam Milk: ஊட்டச்சத்து மிக்க பாதாம் பாலை வீட்டில் சுலபமாக தயாரிக்க எளிய வழிமுறை

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பாதாம்

கொட்டை வகைகளில் இயற்கையின் ஊட்டச்சத்து மிகுந்த நன்கொடைகளில் முக்கியமானது பாதாம்.

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பால்

பால், நமது ஆரோக்கியத்திற்கு அவசியமானது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியது. தினசரி ஒரு கிளாஸ் பால் குடிப்பது உடலுக்கு நல்லது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பாலுக்கு மாற்று

பால் பொருட்கள் அனைவருக்கும் ஒத்துக் கொள்ளாது என்னும் சமயத்தில், பாலுக்கு சரியான மாற்று பாதாம் பால் ஆகும்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பாதாம் கொட்டை

கடினமான ஓடுக்குள் பல வித ஆரோக்கிய நன்மைகள் புதைந்துள்ள பாதாம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பாதம் பால்

மாட்டுப் பால், ஆட்டுப் பால் போன்றவை இயற்கையானவை என்பது போலவே, பாதாமில் இருந்து கிடைக்கும் பாலும் ஊட்டச்சத்து மிகுந்தது

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பால்

பாதாம் பால் கடைகளில் கிடைத்தாலும், பாதாமில் இருந்து பால் எடுப்பது மிகவும், சுலபமானது அதை வீட்டிலேயே சுலபமாக செய்துவிடலாம். அதற்கு இரவு முழுவதும் தண்ணீரில் பாதாமை ஊறவைக்கவும்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

அரைப்பது

இரவு முழுவதும் நீரில் ஊறிய பாதமை, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

வடிகட்டுதல்

மை போல அரைத்துக் கொண்ட பாதாமில் போதுமான தண்ணீர் கலந்துக் கொள்ளவும். அதை வடிகட்டியில் நன்றாக வடிகட்டிக் கொள்ளவும்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

பாதாம் பால்

சுவையான ஊட்டச்சத்து மிகுந்த பாதாம் பால் உங்கள் உபயோகத்திற்கு தயார். பாதாம் பாலை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்

Published by: Malathi Tamilselvan | Dec 23, 2023

VIEW ALL

Read Next Story