டிஜிட்டல் சாதனங்களால் ஏற்படும் கண் சோர்வு... நிவாரணம் பெற செய்ய வேண்டியவை

';

டிஜிட்டல் சாதனங்கள்

டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தினால் பலருக்கு கண் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படுகிறது.

';

கண் சோர்வு

கண்களில் ஏற்படும் சோர்வு அசௌகரியம், நீண்டகால பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

';

கண்களை பாதிக்கும் நீல ஒளி

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வெளியிடும் நீல ஒளி கண்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

';

கண் சிமிட்டல்

அதிக நேரம் கணினி மொபைல் போன்ற திரையைப் பார்ப்பதால் பார்ப்பதால், நாம் கண் சிமிட்டுவது கணிசமாக குறைகிறது. இது கண்களை உலரச் செய்யும் தளர்த்துகிறது.

';

20-20-20 விதி

20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 20 வினாடி இடைவெளியை எடுத்துக்கொண்டு, 20 அடி தொலைவில் உள்ள பொருளை பார்க்கும் பயிற்சி கண் தசைகளை தளர்த்தும்.

';

கண் சொட்டு மருந்து

தேவைப்பட்டால் கண் மருத்துவர் ஆலோசனையுடன், கண் உலர்வை தடுக்க சொட்டு மருந்தை பயன்படுத்தலாம்.

';

திரை பிரகாசத்தை குறைத்தல்

லேப்டாப், ஸ்மார்போனில் உள்ள திரை அமைப்புகளை சரி செய்து, கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், குறைந்த அளவு பிரகாசத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.

';

எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பயன்பாடு

உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

';

போதுமான தூக்கம்

போதுமான அளவு தூக்கத்திற்கு கண்டிப்பாக முன்னுரிமை கொடுக்க வேண்டும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கண் சோர்வைப் போக்கும்.

';

கண் ஆரோக்கியம்

மேலே கூறியவற்றை பின்பற்றினால், கண்களை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story