இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மை பயக்கும் யோனி முத்ரா

';

யோகாசனம்

நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும் யோகாசனம், உடலுக்கும் ஆன்மாவிற்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறது.

';

யோனி முத்ரா

பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் யோகாசனத்தின் பங்கு முக்கியமானது. அதிலும் பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதில் யோனி முத்ரா முக்கியமானது

';

பெண்களின் ஆரோக்கியம்

கருப்பை என்பது பெண் இனத்திற்கு மட்டுமே உள்ள உறுப்பு. உயிர்கள் தோன்ற உதவும் கருப்பையின் ஆரோக்கியத்தை காகும் யோக முத்திரையை யாரெல்லாம் செய்யலாம்?

';

யோனி முத்ரா

பெண்கள் அனைவருமே இந்த யோகாசனத்தை பயிற்சி செய்யலாம். கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோனி முத்ராவின் பலன்கள் அளப்பரியவை

';

ரத்த அழுத்தம்

பெண்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த யோனி முத்ரா ஆக்கப்பூர்வமாக உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

';

இனப்பெருக்க அமைப்பு

ஹார்மோன் சமநிலையின்மையைக் கட்டுப்படுத்தும் யோனி யோகா, இனப்பெருக்க அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

';

மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் வராமல் தடுக்க யோனி முத்ரா உதவுகிறது

';

கருத்தரிக்கும் ஆற்றல்

பெண்களது கருத்தரிக்கும் ஆற்றலை யோனி யோகா அதிகரிக்கிறது. குழந்தையின்மை சிகிச்சைப் பெறுபவர்களுக்கு கருத்தரிப்பதை எளிதாக்குகிறது.

';

பொறுப்பு துறப்பு

தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை இது. இங்கு குறிப்பிட்டுள்ளவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story