உடல் சூட்டை தணிக்கும் அற்புதமான உணவுகள்!

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

தயிர்

புரதச்சத்து நிறைந்த தயிர் உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியை கொடுக்கும்

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

வெள்ளரிக்காய்

கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முதுமையை தடுக்கும் சக்தி கொண்ட வெள்ளரிக்காய் உடல் சூட்டை குறைக்கும் வல்லமை பெற்றது

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

வெங்காயம்

வெங்காயம் அதிலும் பச்சை வெங்காயம் உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

இளநீர்

வைட்டமின்கள் மினரல்கள் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்த இளநீர் உடல் சூட்டைத் தணித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

சிட்ரஸ் பழங்கள்

விட்டமின் சி சத்து நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நீர்ச்சத்தை அடங்கி சூட்டை தணிக்கிறது

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

புதினா

புதினா இலைகள் உடல் சூட்டை தணித்து உடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

அலுவேரா

உடல் சூட்டை தணிக்கும் மற்றொரு அற்புதமான உணவு அலுவேரா

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Jan 27, 2024

VIEW ALL

Read Next Story