சேலையில் கலக்கும் அதுல்யா ரவி! லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!

Published by: RK Spark | Jan 28, 2024

அதுல்யா ரவி.

கோயம்புத்தூரை சேர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Jan 28, 2024

காதல் கண் கட்டுதே

2017ம் ஆண்டு காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Published by: RK Spark | Jan 28, 2024

அதுல்யா

அதுல்யா தமிழ் பேசும் குடும்பத்தில் திவ்யாவாக பிறந்தார்.

Published by: RK Spark | Jan 28, 2024

ஏமாளி

2018ல் அதுல்யா V. Z. துரையின் இயக்கத்தில் வெளியான ஏமாளி படத்தில் நடித்தார்

Published by: RK Spark | Jan 28, 2024

அதுல்யா

அதே ஆண்டு வெளியான நாகேஷ் திரையரங்கத்தில் ஆரியின் ஊமை சகோதரியாக நடித்து இருந்தார்.

Published by: RK Spark | Jan 28, 2024

சுட்டு பிடிக்க உதறவு

2019ல் சுட்டு பிடிக்க உதறவு மற்றும் நாடோடிகள் 2 ஆகிய படங்களில் நடித்து இருந்தார் அதுல்யா ரவி.

Published by: RK Spark | Jan 28, 2024

கிளாமர்

சமீபகாலமாக கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார் அதுல்யா ரவி.

Published by: RK Spark | Jan 28, 2024

அதுல்யா

தற்போது சீலையில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

Published by: RK Spark | Jan 28, 2024

VIEW ALL

Read Next Story