முதுகெலும்பு மற்றும் தோள்களை சீரமைத்து மேம்படுத்துகிறது. மேலும் இது முதுகு மற்றும் கழுத்து வலியைக் குறைக்கிறது.
உடல் சமநிலையை உருவாக்கி நரம்பு மண்டலத்திற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. மன அழுத்தம், தலைவலி, சோர்வு மற்றும் மோசமான செரிமானம் உள்ளிட்ட அனைத்திலும் நிவாரணம் காணலாம்.
இடுப்பு பகுதியை ஆரோக்கியமாக செயல்படுத்த ஊக்குவிக்கிறது.
செறிவு, கவனம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மாதவிடாய் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் முதுகுவலி மற்றும் தலைவலியை குறைக்க உதவுகிறது.
இது உங்கள் முதுகு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது. மேலும் மன தெளிவு மற்றும் கவனத்தை அதிகரிக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவானவை மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை வாசகர்கள் மறக்கக் கூடாது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)