குளிர் காலத்தில் ஆரஞ்சு சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா கெட்டதா?

';

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தின் சுவை அனைவருக்கும் பிடிக்கும், இது அனைத்து காலத்திலும் கிடைக்கும்.

';

வைட்டமிண்

இதில் எக்கச்சக்க வைட்டமிண் சி உள்ளது. இது உடலுக்கு மிகவும் நல்லது.

';

நோய் எதிர்ப்பு சக்தி

இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்.

';

டென்ஷன்

உங்களுக்கு மிகவும் மன அழுத்தமாக இருந்தால் இதனை சாப்பிடலாம்.

';

முகப்பரு

இதனை சாப்பிட்டால் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும்.

';

எடை குறைப்பு

குளிர்காலத்திலும் இதை சாப்பிடலாம். இது உடல் எடையையும் குறைக்க உதவும்.

';

எலும்பு

இதை சாப்பிட்டால் எலும்பு வலுவடையும்.

';

VIEW ALL

Read Next Story