சூப்பர் ஜூஸ்

கொழுப்பை கரைக்கும் சில அற்புதமான பானங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

';

கேரட் ஜூஸ் கொழுப்பைக் கரைப்பதோடு கண் பார்வையையும் கூர்மையாக்குகிறது

கேரட் ஜூஸ் கொழுப்பைக் கரைப்பதோடு கண் பார்வையையும் கூர்மையாக்குகிறது.

';

தர்பூசணி

90 சதவீதம் நீர் சத்து கொண்ட தர்பூசணி கொழுப்பை கரைப்பதோடு நச்சுக்களையும் விரல் ஏற்றுகிறது

';

எலுமிச்சை இஞ்சி

எலுமிச்சை இஞ்சி ஜூஸ் கொழுப்பை கரைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

';

மாதுளை

இரும்பு சத்து நார்ச்சத்து பொட்டாசியம் நிறைந்த மாதுளை கொழுப்பை கரைப்பதில் திறன் வாய்ந்தவை

';

பச்சைக் காய்கறிகள்

கீரை, ப்ரோக்கலி, கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளின் ஜூஸ்கள் கொழுப்பை சிறப்பாக கரைக்கும்

';

பீட்ரூட்

நார்ச்சத்து விட்டமின் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் கொழுப்பை கரைக்க வல்லவை

';

VIEW ALL

Read Next Story