சிறுநீரகம் முதல் எலும்புகள் வரை... வியக்க வைக்கும் ராஜ்மா!

';

ராஜ்மா

ராஜ்மா என்னும் கிட்னி பீன்ஸ், பெயருக்கு ஏற்றபடி, சிறுநீரக் ஆரோக்கியத்திற்கான மிக சிறந்த உணவாக திகழ்கிறது.

';

நீரிழிவு

ராஜ்மாவின் கிளைசெமிக் குறியீட்டு எண் 25 மட்டுமே. எனவே, இரத்த குளுக்கோஸ் அளவை உயர்த்தாது. நீரிழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.

';

செரிமானம்

ராஜ்மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல், செரிமானம், வயிற்று பிரச்சனை ஆகியவை தீரும்

';

உடல் பருமன்

ராஜ்மாவில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களை நீண்ட நேரம் பசியின்றி வைத்திருப்பதால் எடையைக் குறைக்க உதவும்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

ராஜ்மாவில் குறிப்பிடத்தக்க அளவு துத்தநாகம் உள்ளது, இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்.

';

எலும்பு

எலும்பு வலி, மூட்டு வலி இருந்தால் வாரம் 2 -3 முறை பீன்ஸ் சாப்பிடுங்கள். இதில் அதிக அளவு கால்சியம் உள்ளதால், எலும்புகளை வலுவாக்கும்.

';

முதுமை

சருமம் ஆரோக்கியமாக இருக்கவும் ராஜ்மா உதவுகிறது. மேலும் இது முதுமையை தடுக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story