அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பில் பெரிய மாற்றம்!

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

முன்பே இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்தாலும், நீண்ட நாட்களாக பிடிபிடிப்பு நடைபெறவில்லை.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

இந்நிலையில், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4 முதல் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

சமீபத்தில் ஒரு பெரிய கார் சேசிங் சீன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

தற்போது படக்குழு அஜர்பைஜானில் இருந்து துபாய்க்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

இந்த படத்தில் த்ரிஷா நாயகியாகவும், ஆரவ் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Published by: RK Spark | Nov 14, 2023

விடாமுயற்சி

நீரவ் ஷா ஒளிப்பதி செய்ய, என்.பி.ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.

Published by: RK Spark | Nov 14, 2023

VIEW ALL

Read Next Story